Tamil Content Writer Job Openings in Coimbatore

  • Home
  • Career
  • Tamil Content Writer Job Openings in Coimbatore

Apply for "Tamil Content Writer Job Openings in Coimbatore"

*

*

*

*

*

Tamil Content Writer Job Openings in Coimbatore

: Any Degree
No.of Vacant : 2
Gender : Any

எங்கள் சாப்ட்வேர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் ஆங்கில இணையதளங்களை தமிழில் மொழி பெயர்த்தல், எங்களின் ஆங்கில தொழில்முறை இணையதளங்களில் உள்ள புத்தகங்களை (E-Books) தமிழில் மொழி பெயர்த்தல், மற்றும் எங்களின் செய்தி இணையதளத்திற்கு செய்தியாளர்களிடமிருந்து இருந்து வரும் தகவல்களை தமிழில் உள்ளிடுவதற்கு ஆட்கள் தேவை. இதற்கு அனுபவசாலிகள் வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லை, கூகுள் உள்ளீட்டு கருவி மூலம் டைப் செய்தாலே போதுமானது.

- தமிழில் பிழைகள் இல்லாமல் டைப் செய்ய வேண்டும்.
- தமிழ் விசைப்பலகை (keyboard) டைப்பிங் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- இது எங்களின் சொந்த நிறுவனம் சார்ந்த வேலை, அவுட்சோர்சிங் கிடையாது.

Apply Other Jobs ?